மாசான வசனங்களுடன் வெளிவந்த வலிமை படத்தின் புதிய டீசர்.. இது வெறித்தனமா இருக்கே
எச். வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் வரும் 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.
ரிலீஸை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் படத்தின் ப்ரோமோ டீசர்கள் பல, சமூக வலைதளத்தில் போனி கபூர் வெளியிட்டு வருகிறார்.
தற்போது வெளிவந்துள்ள புதிய டீசரில் வலிமை குறித்து அஜித் பேசும் மாசான வசங்கள் வெறித்தமாக அமைத்துள்ளது.
இதோ அந்த வீடியோ..
The POWER of good vs the POWER of evil. #ValimaiIn6Days #ValimaiTamil #ValimiFDFS #ValimaiFromFeb24#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @IVYProductions9 @innamuri8888 @Venkatupputuri @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi pic.twitter.com/zfSL8OVpmx
— Boney Kapoor (@BoneyKapoor) February 18, 2022