பாலிவுட்டில் மாஸ் காட்டிய அஜித்தின் வலிமை.. லிஸ்டில் இடம்பெறாத விஜய்யின் பீஸ்ட்

By Kathick May 31, 2022 01:50 PM GMT
Report

பாலிவுட்டில் மாஸ் காட்டிய தென்னிந்திய படங்கள்

இந்த வருடம் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பான் - இந்தியா திரைப்படங்கள் கே.ஜி.எப் 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர். அதே போல் தமிழில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த அஜித்தின் வலிமை கலவையான விமர்சனங்களை பெற்றும், நல்ல வரவேற்பை பெற்றது.

பாலிவுட்டில் மாஸ் காட்டிய அஜித்தின் வலிமை.. லிஸ்டில் இடம்பெறாத விஜய்யின் பீஸ்ட் | Valimai On Number 11 But Beast Fails In The List

இதை தொடர்ந்து வெளிவந்த விஜய்யின் பீஸ்ட் மிக மோசமான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று தோல்வியை தழுவியது. இந்நிலையில், பாலிவுட் திரையுலகில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

லிஸ்டில் இடம்பெறாத பீஸ்ட் 

இதில் கே.ஜி.எப் திரைப்படம் 2 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 1.7 கோடி பார்வையாளர்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

பாலிவுட்டில் மாஸ் காட்டிய அஜித்தின் வலிமை.. லிஸ்டில் இடம்பெறாத விஜய்யின் பீஸ்ட் | Valimai On Number 11 But Beast Fails In The List

தொடர்ந்து அஜித்தின் வலிமை 8 லட்சம் பார்வையாளர்களை பெற்று லிஸ்டில் 11வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இந்த லிஸ்டில் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை என்று ரசிகர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US