வலிமை ஓடிடி-யில் ஒரே வாரத்தில் செய்திருக்கும் மிக பிரம்மாண்ட சாதனை
வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி தியேட்டர்களில் வெளியான நிலையில் சரியாக ஒரு மாதம் கழித்து மார்ச் 25ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகி இருக்கிறது.
ஓடிடி
ஓடிடியில் வெளியாகி இவ்வளவு விரைவாக ஓடிடியில் வந்தது அஜித் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்தான் என்றாலும், இந்த தளத்திலும் அஜித் ரசிகர்கள் சாதனை செய்து வருகின்றனர். அனைவரும் படத்தை பார்த்து பின்பு மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள் என போனி கபூர் கூறியுள்ளார்.
சாதனை
வலிமை படத்தில் ஆக்ஷன் ஸ்டண்ட் உடன் சென்டிமென்ட் காட்சிகளும் இருப்பதால் குடும்ப ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. தற்போது ஓடிடியில் வெளியாகி ஒரே வாரத்தில் மிகப்பெரிய சாதனையை படம் செய்து இருக்கிறது.
தற்போது 500 மில்லியன் பார்வை நிமிடங்களை பெற்று சாதனை செய்து இருக்கிறது என போனி கபூர் அறிவித்து இருக்கிறார்.
#ZEE5 Update 📣
— Boney Kapoor (@BoneyKapoor) April 1, 2022
Most watched and rewatched movie, Valimai keeps breaking all records everywhere
500 million minutes of streaming 🔥🔥#AjithKumar#HVinoth@thisisysr@BayViewProjOffl@sureshchandraa@ActorKartikeya#NiravShah@humasqureshi
@RajAyyappam#ValimaiOnZEE5 #Valimai pic.twitter.com/zpuCJpDE5B