வெளிநாடுகளில் அஜித்தின் வலிமை படத்தின் முழு வசூல் விவரம்- அங்கேயும் கெத்து காட்டும் தல
அஜித்தின் வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் அமோகமாக கொண்டாடிவிட்டார்கள்.
எச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கும் இரண்டாவது திரைப்படம், அதுவும் சொந்த கதை. இது அவரது முந்தைய படமான தீரன் படத்தை விட செம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், அப்படியே நடந்தது.
வசூல் மழை
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு படம் வெளியானதால் ரசிகர்கள் படத்தின் கதை, மற்ற நடிகர்கள், இசை என்பதை தாண்டி அஜித்தை திரையில் பார்த்தாலே போதும் என்ற அளவிற்கு இருந்தார்கள்.
படமும் 10 நாட்களுக்குள் உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை தாண்டி வசூல் மழை பொழிந்து வருகிறது.
வெளிநாடுகளில் பட வசூல்
தமிழகத்தை தாண்டி வெளிநாடுகளிலும் படத்தின் வசூல் பெரிய அளவில் இருந்துள்ளது.
தற்போது அங்கெல்லாம் வலிமை படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.
- Malaysia- ரூ. 10 கோடி
- Gulf- ரூ. 12 கோடி
- Srilanka- ரூ. 7 கோடி
- Singapore- ரூ. 4 கோடி
- USA & Canada- ரூ. 4 கோடி
- France- ரூ. 1.5 கோடி
- UK- ரூ. 1.2 கோடி
- Aus- ரூ.1.5 கோடி
- மற்ற நாடுகள்- ரூ. 5 கோடி
அஜித் - வினோத் இணையும் AK 61 படத்தின் கதை இதுதான்.. படப்பிடிப்புக்கு முன்பு கசிந்த ரகசியம்
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)