எதிர்பார்ப்பை எகிறவைத்த வலிமை படத்தின் புதிய ப்ரோமோ ! மாஸ் காட்சிகளுடன் இதோ..
அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் வலிமை.
பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வலிமை படத்தை திரையில் கொண்டாட ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
உலகெங்கிலும் ஒரு சில இடங்களில் மட்டும் இப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள, நிலையில் தமிழகத்தில் இன்னும் முழுமையாக வலிமை படத்தின் முன்பதிவு தொடங்கவில்லை.
இந்நிலையில் தினமும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது செம மாஸ் காட்சிகளுடன் வலிமை பட புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்..
The POWER of good vs the POWER of evil. #ValimaiIn6Days #ValimaiTamil #ValimiFDFS #ValimaiFromFeb24#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @IVYProductions9 @innamuri8888 @Venkatupputuri @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi pic.twitter.com/zfSL8OVpmx
— Boney Kapoor (@BoneyKapoor) February 18, 2022