வலிமை திரைப்படம் முதலில் இங்கு தான் ரிலீஸ் ஆகும் ! எந்த இடத்தில் தெரியுமா ?

Ajith Valimai Ajith kumar AK
By Jeeva Jan 03, 2022 09:30 AM GMT
Report

அஜித்தின் வலிமை திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர், இப்படம் பிரமாண்டமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகும் என மாஸ் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தொடர்ந்து அப்டேட்டுகளாக வெளியிட்டு வரும் படக்குழு நேற்று வலிமை படத்தில் அமைத்துள்ள அனைத்து பாடல்களையும் வெளியிட்டுள்ளனர். அதில் மொத்தம் 5 பாடல்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வலிமை தமிழகத்தில் வெளியாகும் முன்பே ஒரு இடத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை படம் அமெரிக்காவில் ஜனவரி 12 ஆம் தேதியே வெளியாகிவிடும் என தெரியவந்துள்ளது.

இதனால் அங்குள்ள ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை எல்லாருக்கும் முன்பே பார்த்துவிடுவார்கள். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US