வலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானதா?- வெளிவந்த சூப்பர் தகவல்
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பரான படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இருந்தது.
எதைப்பற்றி கூற வருகிறோம் என எப்போதோ உங்களுக்கு புரிந்திருக்கும். அப்டேட் வேண்டும் என கதறிக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக வெளியாகி இருந்தது அஜித்தின் வலிமை பட மேக்கிங் வீடியோ.
பைக் காட்சி செய்யும் போது அஜித் தவறி கீழே விழ பின் மீண்டும் முயற்சி செய்து அசத்தலான காட்சி நடித்திருப்பார். அதற்கு பின் இருக்கும் ஒரு விஷயத்தை கூட ஸ்டன்ட் கலைஞர் கூறியதாக நாம் அறிவித்திருந்தோம்.
அடுத்து வலிமை படம் குறித்து என்ன அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க பாடல் ஏதாவது வெளியாகும் என கூறுகின்றனர்.
இந்த நிலையில் அஜித்தின் வலிமை படம் வரும் ஜனவரி 14ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது, வெளிநாடுகளில் 13ம் தேதியே வெளியாக இருக்கிறதாம்.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
