வலிமை படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
எச். வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் முதல் பாடல் 'நாங்க வேற மாரி' வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதே போல் இப்படத்தின் Glimpse வீடியோவும் ,வெறித்தனமாக தல அஜித்தின் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது.
அதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வலிமை படம், வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் எந்த தேதி என்று இதுவரை குறிப்பிடவில்லை.
இந்நிலையில் வரும் 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12ஆம் தேதி அஜித்தின் வலிமை உலகமெங்கும் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

இந்திய பங்குச் சந்தையில் கோகா-கோலா பட்டியலிட திட்டம்: 1 பில்லியன் டொலர் முதலீடு திரட்ட வாய்ப்பு News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
