இன்னும் சில நாட்களில் வலிமை படத்தின் அப்டேட்.. வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தல அஜித் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் என பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான், இப்படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், மற்றும் முதல் பாடல் வெளியானது.
First லுக் மற்றும் முதல் பாடல் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
வரும் 23ஆம் தேதி முதல் திரையரங்குகள் 50% சதவீதம் இறக்கைகளுடன் திறக்கப்படும் என்ற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இதனால், வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த தல அஜித்தின் ரசிகர்கள், இதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
Bigg Boss: ஆட்டம் போட்ட திவ்யா, சாண்ட்ராவிற்கு கிடைத்த முத்திரை... சுயரூபத்தை காட்ட ஆரம்பித்த போட்டியாளர்கள் Manithan