மேலும் இரண்டு மொழிகளில் வெளியாகும் அஜித்தின் வலிமை! வெளியான புதிய அப்டேட்..
Valimai
ajithkumar
ak
By Jeeva
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வரும் 13 ஆம் தேதி வெளியாகி இருக்க வேண்டிய வலிமை திரைப்படம் திடீர் கொரோனா பரவல் காரணமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான ரசிகர்கள் வலிமை திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் தற்போது வலிமை திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படத்தின் டப்பிங்கை முடித்துள்ளனர்.
ஏற்கனவே 3 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த வலிமை படத்தை மேலும் 2 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழு.
அடிக்கடி பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பெண்; வாலிபர் செய்த காரியம் - 20 பேருடன் தொடர்பு! IBC Tamilnadu
ரயிலின் சக்கரங்களுக்கு நடுவே - உயிரை கையில் பிடித்து - 100 கி.மீ பயணித்த 5 வயது சிறுவன்!! IBC Tamilnadu
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
நொடிகளில் ரீசார்ஜ் செய்யும் சோடியம் பேட்டரி., உருவாக்கி அசத்திய தென் கொரிய விஞ்ஞானிகள் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US