வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான போட்டோஸ், இணையத்தில் ட்ரெண்டிங்
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் ஜனவரி பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தில் இருந்து இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கள் வெளியாகி இருக்கிறது.
அதனையடுத்து வலிமை படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை, ரசிகர்கள் அனைவரும் இதன் அடுத்த அப்டேட்டுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் வலிமை படத்தின் முக்கிய காட்சியில் சில மாதங்களுக்கு ரஷ்யாவில் படமாக்கப்பட்டது.
மேலும் அப்போது எடுக்கப்பட்ட சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்
Here's #Valimai exclusive Stills From Shoot Spot..
— EMPEROR AJITH FANS™ (@EmperorAjithFC) October 31, 2021
THALA AJITH Handsome To The Core ❤❤❤#AjithKumar || #Thala pic.twitter.com/ln1uruvrAe