அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் ! இன்றும் வெளியான வலிமை படத்தின் முக்கிய அப்டேட்..

Valimai Ajith Kumar Yuvan AK U1
By Jeeva Jan 02, 2022 09:30 AM GMT
Report

அஜித்தின் வலிமை திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர், இப்படம் பிரமாண்டமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகும் என மாஸ் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தொடர்ந்து அப்டேட்டுகளாக வெளியிட்டு வரும் படக்குழு இன்றும் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதன்படி வலிமை படத்தில் அமைத்துள்ள அனைத்து பாடல்களையும் வெளியிட்டுள்ளனர். அதில் மொத்தம் 5 பாடல்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

1. நாங்க வேற மாறி

2. Mother Song

3. என்ன குறை

4. The Intense of fire - Theme

5. Whistle Theme  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US