வலிமை தமிழ்நாட்டில் மட்டும் 4 நாளில் இத்தனை கோடி வசூலா?- வெளிவந்த சூப்பர் தகவல்

ajith valimai tamilnadu ak vasool
By Yathrika Feb 28, 2022 05:22 AM GMT
Report

அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.

எல்லோரின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த வலிமை ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சென்னையில் 4 நாள் முடிவில் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளது.

இப்போது படத்தின் தமிழ்நாட்டு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

4 நாள் முடிவில் அஜித்தின் வலிமை திரைப்படம் ரூ. 85 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US