வலிமை படத்தின் டீசர் ரிலீஸ்.. வெளிவந்த மாஸ் அப்டேட்
எச். வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் முதல் பாடல் 'நாங்க வேற மாரி' வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதே போல் இப்படத்தின் Glimpse வீடியோவும் ,வெறித்தனமாக தல அஜித்தின் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வலிமை படத்தின் டீசர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படத்தின் டீசர் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan