வலிமை டைட்டிலுக்கு அரசாங்க அளவில் கிடைத்த மரியாதை

ajith valimai
By Tony Aug 31, 2021 02:00 PM GMT
Report

 தல அஜித் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் வலிமை.

இப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள் வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் வருவதற்கு முன்பு வலிமை அப்டேட் என்ற விஷயம் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்தது. ஏன் கடல் கடந்து சென்று லண்டன், துபாய் வரை வலிமை அப்டேட் கேட்டு வந்தனர்.

தற்போது வலிமை டைட்டிலுக்கு மேலும் ஒரு சிறப்பு வந்துள்ளது.

அரசு சிமெண்ட் இனி வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தும் போது ‘வலிமை சிமெண்ட்’ என்று அறிமுகப்படத்தப்படுமாம். இதை அஜித் ரசிகர்கள் தற்போது இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US