அஜித் கூட மோதணும்னா சும்மாவா.. வெறித்தனமான வலிமை வில்லன் கார்த்திகேயாவின் பதிவு

ajith valimai karthikeya
By Parthiban.A Jan 02, 2022 10:00 AM GMT
Report

நடிகர் அஜித்தின் வலிமை படம் வரும் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தை பார்க்க போகிறோம் என ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலாக காத்திருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு வெளியான வலிமை ட்ரைலருக்கு பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது. அஜித்தின் வில்லனாக வலிமையில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கார்த்திகேயா தற்போது தான் சிக்ஸ் பேக் உடன் இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு அஜித்துக்கு வில்லனாக நடிப்பதென்றால் சும்மாவா என குறிப்பிட்டு இருக்கிறார்.

"Because you got to be strong when your face off is with the #ULTIMATESTAR. #VALIMAI on jan13th.. Couldn’t have a better start to the new year" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US