வானத்தை போல சீரியல் நடிகர் ஸ்ரீயின் மகளை பார்த்துள்ளீர்களா?- பெரியவராக உள்ளாரே?

By Yathrika Aug 20, 2022 09:00 AM GMT
Report

சீரியல் நடிகர் ஸ்ரீ

பிரபல இசையமைப்பாளர் கணேஷ் அவர்களின் மகன் ஸ்ரீ. இவர் தமிழில் ஏகப்பட்ட சீரியல்கள் நடித்துள்ளார், 2001ம் ஆண்டு காவ்யாஞ்சலி என்ற விஜய் டிவி தொடர் மூலம் நடிக்க தொடங்கிய ஸ்ரீ இப்போது சன் தொலைக்காட்சியில் வானத்தை போல தொடரில் நடிக்கிறார்.

வானத்தை போல சீரியல் நடிகர் ஸ்ரீயின் மகளை பார்த்துள்ளீர்களா?- பெரியவராக உள்ளாரே? | Vanathai Pola Serial Actor Sree Daughter Photo

திருமணம்

இவர் சீரியல் நடிகை ஷமிதா என்பவரை காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரீ தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீக்கு இவ்வளவு பெரிய மகளா என பார்த்து வருகிறார்கள். 

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலில் திடீரென மாற்றப்பட்ட பிரபலம்- ரசிகர்கள் ரியாக்ஷன் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US