கொண்டாட்டத்தில் இறங்கிய வானத்தைப் போல சீரியல் நடிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?

By Yathrika Mar 17, 2024 02:11 AM GMT
Report

வானத்தைப் போல

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சன் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட ஒரு தொடர் வானத்தைப் போல.

மிகவும் பாசமாக இருக்கும் அண்ணன்-தங்கை, ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கையே மாறுகிறது. 

இருவரை சுற்றி நிறைய பிரச்சனைகள் நடந்தாலும் அண்ணன்-தங்கை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அதே பாசத்துடன் இருந்து வருகிறார்கள். 

தொடரும் வாரா வாரம் பல அதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடுகிறது. 

கொண்டாட்டத்தில் இறங்கிய வானத்தைப் போல சீரியல் நடிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Vanathai Pola Serial Celebs Celebration

கொண்டாட்டம்

சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாக இப்போது சீரியல் குழுவினர் ஒரு கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். 4 வருடங்களுக்கு மேலாக TRPயில் டாப் 5ல் வந்துகொண்டிருக்கும் இந்த தொடர் 1000 எபிசோடை எட்டிவிட்டதாம். 

அடி வாங்காத நாளே இல்லை, பிரசவ நேரத்தில் கூட- கணவரால் பட்ட கஷ்டம் குறித்து சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ்

அடி வாங்காத நாளே இல்லை, பிரசவ நேரத்தில் கூட- கணவரால் பட்ட கஷ்டம் குறித்து சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ்

இதனால் இதில் நடிக்கும் நடிகர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது, அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

ரசிகர்களும் நல்ல சீரியல், சிறந்த நடிகர்கள் என 1000 எபிசோடு சாதனைக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US