விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.. எனக்கும் அந்த ஆசை இருக்கு! - பிரபல ஹீரோயின்

By Parthiban.A Feb 12, 2024 01:59 AM GMT
Report

நடிகர் விஜய் புது அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு தமிழ் நாட்டு அரசியல் வட்டாரத்தில் அவரை பற்றிதான் பேச்சு இருக்கிறது.

அவர் ஜெயித்து முதலமைச்சர் ஆவாரா என்று தான் பிரபலங்களிடம் செய்தியாளாகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.. எனக்கும் அந்த ஆசை இருக்கு! - பிரபல ஹீரோயின் | Vani Bhojan About Vijay And Politics

நடிகை ரகுல் ப்ரீத்துக்கு ரகசிய திருமணம்.. பிரபல தயாரிப்பாளரை மணக்கிறார்

நடிகை ரகுல் ப்ரீத்துக்கு ரகசிய திருமணம்.. பிரபல தயாரிப்பாளரை மணக்கிறார்

வாணி போஜன் கருத்து

இந்நிலையில் நடிகை வாணி போஜன் ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.

விஜய் அரசியலில் நுழைந்திருப்பது பற்றி கேட்டதற்கு "அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், என்ன செய்றாருனு பாக்கலாம்" என கூறி இருக்கிறார்.

மேலும் தனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது என கூறியுள்ளார். 

விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.. எனக்கும் அந்த ஆசை இருக்கு! - பிரபல ஹீரோயின் | Vani Bhojan About Vijay And Politics

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US