பிரபல நடிகருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா வாணி போஜன்.. தீடீரென பரவும் செய்தி
By Kathick
சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் வாணி போஜன்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஓ மை கடவுளே, Malaysia to Amnesia, டபுள்ஸ், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து பல திரைப்படங்களை தன் கைவசமும் வைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகை வாணி போஜன் பிரபல நடிகர் ஜெய்யை காதலித்து வருவதாகவும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US