இவரா இது?..மாடர்ன் உடையில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் வாணி போஜன்

Report

வாணி போஜன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள்என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரை ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வந்தனர். தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

இவரா இது?..மாடர்ன் உடையில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் வாணி போஜன் | Vani Bhojan Latest Photoshoot

அப்படி சித்தரித்து வெளியான மார்பிங் போட்டோ!..சமந்தாவின் பதிலை பாருங்க

அப்படி சித்தரித்து வெளியான மார்பிங் போட்டோ!..சமந்தாவின் பதிலை பாருங்க

புகைப்படம்

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் வாணி போஜன்.

தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US