புடவை கட்டிட்டு போனாலும் அப்படி தான் சொல்றாங்க: வாணி போஜன் வருத்தம்

By Parthiban.A Aug 13, 2022 05:30 PM GMT
Report

கிளாமராக நடிப்பது பற்றி வாணி போஜன் என்ன கூறி இருக்கிறார் பாருங்க.

வாணி போஜன்

சின்னத்திரை நடிகையாக இருந்து அதன் பின் சினிமாவில் நடிகையாக நுழைந்தவர் வாணி போஜன். அவர் நடித்த தெய்வமகள் சீரியல் மிகப்பெரிய ஹிட் என தெரிய வேண்டியது இல்லை.

தற்போது படங்கள், வெப் சீரிஸ் என அதிகம் பிசியாக நடித்து வருகிறார் அவர். அருண் விஜய் உடன் தமிழராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் வாணி போஜன் நடித்து இருக்கிறார். அது வரும் ஆகஸ்ட் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

புடவை கட்டிட்டு போனாலும் அப்படி தான் சொல்றாங்க: வாணி போஜன் வருத்தம் | Vani Bhojan Ready To Act In Glamour Roles

புடவை காட்டினாலும் அப்படி தான் சொல்றாங்க

இந்நிலையில் வாணி போஜன் அளித்து இருக்கும் பேட்டியில் அவரிடம் கிளாமர் பற்றி கேட்கப்பட்டு இருக்கிறது. 'நான் கிளாமராக நடிக்கவும் ரெடி, ஆனால் அது vulgar ஆக இருக்க கூடாது. நான் சாதரணமாக புடவை கட்டி இழுத்து போத்திட்டு போனாலும் Hot என்று தான் சோசியல் மீடியாவில் போடுகிறார்கள்' என கூறி இருக்கிறார் அவர். 

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US