'கணவன் தவறு செய்தால் ஏற்று கொள்ளலாமா' - நடிகை வாணி போஜனிடம், ரசிகர் கேட்ட கேள்வி

fans vani bhojan malaysia to amishiya
By Kathick Jun 13, 2021 09:00 AM GMT
Report

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி, தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருபவர் நடிகை வாணி போஜன்.

இவர் நடிப்பில் சமீபத்தில் மலேசியா டு அம்னீசியா என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.

அண்மையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த நடிகை வாணி போஜனிடன், ரசிகர் ஒருவர் தீடீரென கேள்வி ஒன்றை எழுப்பினார்.

ரசிகர் கேட்ட கேள்வி :

இப்படத்தின் கதைப்படி திருமணத்திற்கு பிறகும் ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பார் வைபவ். அதை தெரிந்தும் வாணிபோஜன் மன்னித்து ஏற்றுக்கொள்வார்.இவ்வளவு பெருந்தன்மையுடன் இருப்பது சரியா சாத்தியமா என ரசிகர் கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த நடிகை வாணி போஜன் :

குடும்பத்தின் நலன் கருதி பல பெண்கள் தங்களது கணவனை ஏற்றுக்கொள்கிறார்கள். அதிலும் ஒரு சில பெண்கள் துரோகத்தை தாங்க முடியாமல் வெறுத்து விடுகிறார்கள். இதில் குடும்பத்திற்காக ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என கூறியுள்ளார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US