என் காதுபடவே இப்படி பேசுனாங்க.. நடிகை வாணி போஜன் சந்தித்த இன்சல்ட்
வாணி போஜன்
நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். அவர் நடித்த தெய்வமகள் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வளர்ந்து இருக்கும் வாணி போஜன் தொடர்ந்து பிசியாக படங்கள் நடித்து வருகிறார்.
இப்படி பேசுனாங்க
தன்னை பற்றி பேசப்படும் விமர்சனம் மற்றும் கிசுகிசுக்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். தான் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது அவரது தோற்றத்தை வைத்து சிலர் மோசமாக பேசினார்கள் என தெரிவித்து இருக்கிறார்.
"டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்.. டிவி முகம்.. எப்படி சினிமாவில் நடிப்பாங்க என என் காதுப்படவே பேசினார்கள்" என தான் சந்தித்த இன்சல்ட் பற்றி சமீபத்திய பேட்டியில் வாணி போஜன் தெரிவித்து இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையிடம் படுஆபாசமாக பேசிய நபர்.. அதிரடியாக நடிகை செய்த விஷயம்

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
