ஜோவிகாவை பாய் ஃபிரென்ட் வெச்சிக்க சொன்ன வனிதா! இதற்காக தான்..
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று மீண்டும் பிரபலம் அடைந்தது போல அவரது மகள் ஜோவிகாவையும் தற்போது பிக் பாஸ் அனுப்பி இருக்கிறார்.
பலரும் வேண்டாம் என சொன்னார்கள், ஆனால் தான் துணிந்து இந்த முடிவை எடுத்ததாக கமல் ஹாசனிடமே வனிதா கூறினார்.
பாய்பிரெண்ட் வெச்சிக்கோ..
இதற்கு முன்பு ஒரு பேட்டியில் ஜோவிகா உடன் வினிதா பங்கேற்று இருக்கும் போது, 'பாய் பிரென்ட் வெச்சிக்கோ' என ஜோவிகாவுக்கு அட்வைஸ் செய்வதாக கூறி இருக்கிறார்.
'எப்போதும் ஜோவிகா ஆட்டோவில் சென்று, வரும் போதும் ஆட்டோவிலேயே வருவார். பாய் பிரென்ட் இருந்தால் பிக்கப் ட்ராப்புக்கு பயன்படும்' என வனிதா கூறி உள்ளார்.
பொதுவாக காதலை எதிர்க்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு அம்மாவா என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
