4வது திருமணம் குறித்து முதன்முறையாக கூறிய நடிகை வனிதா- அவரே போட்ட பதிவு இதோ
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் வனிதா.
சில படங்களே நடித்த இவர் பின் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். ஆனால் அவருக்கு திருமண வாழ்க்கை உறுதியாக அமையவில்லை.
இதுவரை 3 திருமணங்கள் செய்துவிட்டார், தற்போது தனியாக தனது மகள்களுடன் வசித்து வருகிறார்.
நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார். இந்த நேரத்தில் தான் வனிதாவின் 4வது திருமணம் குறித்து தகவல்கள் வந்தன.
அதனை கண்ட வனிதா தனது டுவிட்டரில் வதந்திகளை நம்ப வேண்டாம், நான் சிங்கிளாக தான் உள்ளேன் என டுவிட் போட்டுள்ளார்.
Just to let you guys know...am very much single and available..?.. staying that way...dont spread any rumours nor believe them..
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 9, 2021

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
