விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்ற வனிதா - அதுவும் இந்த நிகழ்ச்சியில் வந்துள்ளாரா
il #Bigg Boss #Priya Raman பிக் பாஸ் சீசன் 3 மூலம் தன்னை மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் நடிகை வனிதா விஜயகுமார்.
இவர் இதற்கு முன் சந்திரலேகா எனும் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த வனிதா தீடீரென ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பக்கம் சென்றுள்ளார்.
ஆம் சமீபத்தில் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த திருமதி ஹிட்லர் எனும் சீரியலில் சில எபிசோட்கள் நடித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி வரும் ஜீன்ஸ் நிகழ்ச்சியில் தனது மகள்களுடன் கலந்துகொண்டுள்ளனர்.
அந்த புகைப்படங்கள் இதோ..