முக்கிய இயக்குனரின் படத்தில் நடிக்கும் பிக் பாஸ் வனிதா விஜயகுமார்.. ஹீரோ யார் தெரியுமா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் தற்போது பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி, தற்போது பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்திலும், பவர்ஸ்டாருக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது, தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனரான வசந்தபாலன் இயக்கத்தில் நடித்து வருகிறாராம் வனிதா.
ஆம், இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது புதிய படம் உருவாகி வருகிறது.
இதில், அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்த துஷ்ரா விஜயன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan