வனிதாவின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் இளம் நடிகர் ! அவரே வெளியிட்ட அறிவிப்பு..
வனிதா விஜயகுமார் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக திகழ்ந்தது வருபவர், சின்னத்திரையில் பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெரியளவில் பேசப்பட்டார்.
சின்னத்திரையை தொடர்ந்து தனது படங்களில் பிஸியாக நடித்து வந்தார் வனிதா விஜயகுமார். இதனிடையே தற்போது தனது அடுத்த திரைப்படம் குறித்து அறிவித்துள்ளார் வனிதா.
சின்னத்திரை பிரபலம் ப்ரஜின் ஹீரோவாக நடிக்கும் அப்படத்தில் பிரபலங்களுடன் வனிதாவும் நடிக்கவுள்ளார்.
இது குறித்து வனிதா அவரின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
#newyear #newbeginnings #Directorzionnext
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) January 3, 2022
MABINS Production 's #ProductionNo1
Welcome on board @actorprajin1
Directed by @DirectorZion ?
Produced by ?
Salon Symon@PROSakthiSaran new film shoot Film shoot begins #godbless pic.twitter.com/NmahsIk8Kz
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri