என்னை முகத்தில் அடித்ததால் தான் ஜோவிகா அமைதியாக இருக்கிறார்.. வனிதா பேட்டி
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 7 வித்தியாசமான விதிமுறைகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசன் ஆரம்பத்தில் ஆக்ட்டிவாக இருந்து வந்த ஜோவிகா, முழு நேரம் தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

வனிதா பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வனிதாவிடம், உங்கள் மகள் ஜோவிகா அதிகமாக தூங்குவது போன்ற காட்சிகளே வந்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த வனிதா, தற்போது ஜோவிகா ரொம்ப மன உளைச்சலில் இருக்கிறார். அதனால் தூக்கம் வருவது இயல்பு தான். அந்த வீட்டில் நான் இருக்கும் போது அப்படி தான் இருந்தேனே.
ஜோவிகாவிற்கு என்னுடைய முகத்தில் அடிபட்டு இருப்பது உணர்வு ரீதியாக தெரிந்து உள்ளார். அதனால் தான் ஜோவிகா அமைதியாக இருக்கிறார் என்று வனிதா கூறியுள்ளார்.

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri