வெளியில் வந்ததும் வனிதா விஜயகுமார் செய்த முதல் வேலை
Vanitha Vijayakumar
Bigg Boss Ultimate
By Parthiban.A
பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பல சண்டைகள் வந்ததால் வனிதா தான் இனிமேலும் போட்டியில் இருக்க விரும்பவில்லை என சொல்லி பிக் பாஸ் டீமிடம் தொடர்ந்து வற்புறுத்தி வெளியில் சென்று இருக்கிறார். தனது mental health பாதிக்கப் படுவதாகவும் அவர் கூறி இருந்தார்.
வெளியில் வந்து சில தினங்களுக்கு பிறகு அவர் நார்மல் ஆகிவிட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். மேலும் தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் பதிலடியும் கொடுத்து இருந்தார். 'ஆமாம் நான் திமிர் பிடித்தவள் தான்' என அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது வழக்கமான வேலையை தொடங்கி இருக்கிறார். ஒரு பிரியாணி கடை விளம்பரத்தில் அவர் நடித்து இருக்கிறார். அவருடன் விஜய் டிவி பாலாவும் உடன் இருக்கிறார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US