சூப்பர்ஹிட் சீரியலில் நடிக்கவரும் நடிகை வனிதா.. அதுவும் எந்த தொலைக்காட்சியில் தெரியுமா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் தற்போது பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆம், தற்போது பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்திலும், பவர்ஸ்டாருக்கு ஜோடியாக பிக் அப் ட்ராப் படத்திலும் நடித்து வருகிறார்.
இதுமட்மின்றி அவ்வப்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே, சந்திரலேகா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் நடிக்கவருகிறாராம் நடிகை வனிதா.
அதன்படி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் திருமதி ஹிட்லர் சீரியலில் தான், வனிதா கெஸ்ட் ரோலில் நடிக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri