நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் மதம் மாறிவிட்டாரா?- இந்த மதம் தானா?

actress biggboss religion bb vanithavijayakumar ultimate
By Yathrika Mar 29, 2022 10:30 AM GMT
Report

விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை வனிதா.

அப்படத்திற்கு பிறகு சில படங்களே நடித்த வனிதா பின் இடையில் சினிமா பக்கமே வராமல் இருந்தார்.

ரீ-என்ட்ரீ

சில வருடங்களுக்கு பிறகு விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தனது பயணத்தை தொடங்கினார். அந்நிகழ்ச்சியின் மூலம் வத்திக்குச்சி வனிதா என்ற பெயர் பெற்றார், ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படவே இல்லை.

அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பங்குபெற்று வருகிறார், கடைசியாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபெற்று பின் சில காரணங்களால் அவரே வீட்டைவிட்டு வெளியேறினார்.

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் மதம் மாறிவிட்டாரா?- இந்த மதம் தானா? | Vanitha Vijayakumar About Her Religion

வனிதா நடிக்கும் படங்கள்

இளம் வயதில் கூட வனிதா இத்தனை படங்களை கமிட் செய்து நடிக்கவில்லை. ஆனால் இப்போது அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக்கப் டிராப் என படங்கள் நடிக்கிறார்.

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் மதம் மாறிவிட்டாரா?- இந்த மதம் தானா? | Vanitha Vijayakumar About Her Religion

மதம் மாற்றம் குறித்து நடிகை

தற்போது வனிதா விஜயகுமார் மத மாற்றம் குறித்து சில செய்திகள் வருகின்றன. வனிதாவும் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பது என்னவென்றால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்வதற்காக தான் புத்த மதத்தை பின்பற்றுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக நான் இந்த மதத்தை பின் பற்றி வருகிறேன். இதனை மறு பரிசீலனை செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

உடனே ரசிகர்கள் அடுத்த கல்யாணமா என கிண்டலடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

தன் படத்தின் மோசமான விமர்சனத்தால் கண்ட்ரோல் மீறி உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான விஜய் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US