வனிதா விஜயகுமார் மகன் பற்றி கடும் கோபமான பேச்சு! இப்படி சொல்லிட்டாரே
வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகளுக்காக பெயர் போனவர். அவர் தற்போது சொந்தமாக துணிக்கடை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் அது மட்டுமின்றி மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் கவனித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் பற்றி சொன்ன கருத்தும் பரபரப்பானது. அது பற்றி அவர்கள் மாறி மாறி தாக்கி பேட்டி அளித்து வருகின்றனர்.

மகன் பற்றி கருத்து
இந்நிலையில் சமீபத்தில் வனிதா அளித்த பேட்டியில் அவரது மகன் ஸ்ரீஹரி பற்றி பேசி இருக்கிறார். அவன் ஆள் தான்வளர்ந்திருக்கிறேன், அறிவு வளரவில்லை, நேரில் பார்த்தால் அறைந்துவிடுவேன் என அவர் கூறி இருக்கிறார்.
இதற்கு முன் இன்ஸ்டாகிராமில் ஒருவர் 'நீங்க வனிதாவின் மகனா?' என கேட்க, 'நான் ஆகாஷ் மகன்' என ஹரி பதில் அளித்து இருப்பார். அது பற்றி தான் வனிதா தற்போது கோபமாக பேசி இருக்கிறார்.

நடிப்பதை நிறுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்! இந்த நடிகையின் மோசமான செயல் தான் காரணம்
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu