வனிதா விஜயகுமார் youtubeல் மட்டும் இவ்வளவு சம்பாதிக்கிறாரா? முழு விவரம்
வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றபிறகு மீண்டும் பேசப்படும் நடிகை ஆகிவிட்டார். அவரது திருமண சர்ச்சை பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் வனிதா youtube சேனல் தொடங்கி கொரோனா லாக்டவுன் நேரத்தில் அதிக அளவு வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
Youtube வருமானம்
இந்நிலையில் வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டியில் தான் youtube மூலமாக எவ்வளவு சம்பாதிக்கிறார் என தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தால் ஒரு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் ருபாய் வரும், அதுவே சரியாக கன்டென்ட் போடாமல் இருந்தால் சில நேரங்களில் 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று கூட மாத வருமானம் இருந்திருக்கிறது என வனிதா கூறி இருக்கிறார்.
விடாமுயற்சி அஜித்துக்கு ஜோடி த்ரிஷா இல்லை.. இந்த ட்ரெண்டிங் நடிகை தான்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
