பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த வனிதா விஜயகுமார்.. போட்டியாளரை வெளுத்து வாங்கிய வீடியோ இதோ
பிக் பாஸ் 3ல் போட்டியாளராக களமிறங்கியவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகையான இவருக்கு பிக் பாஸ் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.
பிக் பாஸ் 8
சமீபத்தில் பிக் பாஸ் 8 பிரமாண்டமாக துவங்கியது. அதுவும் மக்கள் செல்வன் தொகுத்து வழங்க 18 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் 8 ஆரம்பமானது. ஆனால் இதிலிருந்து ரவீந்தர் மற்றும் அர்னவ் என இரு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
பிக் பாஸ் 8ல் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் 8 Fun Unlimited எனும் ஷோ நடந்து வருகிறது. சீரியல் நடிகரும் தொகுப்பாளருமான சபரி இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்க, கடந்த வாரம் இதில் ரவீந்தர் கலந்துகொண்டனர்.
மீண்டும் வனிதா விஜயகுமார்
அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அர்னவ் இந்த வாரம் பிக் பாஸ் 8 Fun Unlimited நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இதில் பிக் பாஸ் 3ல் எப்படி அனைத்து போட்டியாளர்களையும் வனிதா வெளுத்து வாங்கினாரோ, அதே போல் பிக் பாஸ் 8 Fun Unlimited நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்னவ் இடம் தனது கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி அர்னவை பார்த்து வெஸ்ட்-யா என்று, நாங்க எதிர்பார்த்ததை நீ செய்யவில்லை, வெளியே வந்தபின் மேடையில் பேசுகிறார், வீட்டிற்குள் என்ன பண்ண, பாலாறுன்னு ஒன்னு வுட்ருப்பேன், என வனிதா பேசியுள்ளார்.
இதோ அந்த வீடியோ :

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
