வனிதாவா இது? புது ஹேர்ஸ்டைலில் வைரலாகும் போட்டோ

Vanitha Vijayakumar
By Parthiban.A Dec 26, 2021 06:00 AM GMT
Report

நடிகை வனிதா விஜயகுமார் எப்போதும் இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் பிரபலங்களில் ஒருவர். அப்படி அவர் எதாவது விஷயங்கள் செய்துகொண்டே தான் இருப்பார். அவர் இதற்கு முன்பு சிக்கிய சர்ச்சைகளை பட்டியலிட்டால் ஒரு பெரிய லிஸ்ட் வரும்.

வனிதா காத்து என்ற படத்திற்காக ஐட்டம் சாங்கில் டான்ஸ் ஆட இருப்பதாக குறிப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அது இணையத்தி வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது வனிதா வித்தியாசமான ஹேர் ஸ்டைல் உடன் இருக்கும் போட்டோவை கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிட்டு இருக்கிறார். அதில் நடிகை அம்பிகாவும் இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் 'வனிதாவா இது?' என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.

வைரலாகும் அந்த போட்டோ இதோ..

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US