கமல்ஹாசனே அதை செய்கிறார்.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த வனிதா

By Parthiban.A Oct 27, 2023 01:30 AM GMT
Report

பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதில் போட்டியாளராக வனிதாவின் மகள் ஜோவிகா கலந்துகொண்டிருக்கிறார்.

படிப்பு முக்கியம் இல்லை என ஜோவிகா இதற்கு முன்பு பேசியது சர்ச்சை ஆனது. அதற்காக நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஜோவிகாவுக்கு ஆதரவாக தொடர்ந்து வனிதாவும் பேசி வருகிறார், அவரையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

கமல்ஹாசனே அதை செய்கிறார்.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த வனிதா | Vanitha Vijayakumar Reply To Jovika Trolls

கமல்ஹாசனே செய்கிறார்..

பெற்றோர் அவர்களது குழந்தைகள் செய்யும் விஷயங்களுக்கு ஆதரவாக இருப்பது இயற்கையாக நடக்கும் விஷயம். அது பெரிய குற்றம் எல்லாம் இல்லை. கமல் தனது மகள் ஸ்ருதி வெளியிட்ட பாடல் பற்றி ட்விட் செய்ததை குறிப்பிட்டு வனிதா இப்படி கூறி இருக்கிறார்.  

இதற்காக பெற்றோரை அசிங்கப்படுத்துபவர்கள் மனிததன்மை அற்றவர்கள் என வனிதா கூறி இருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US