சிகரெட் பிடிக்கும் வனிதா விஜயகுமார்.. புகைப்படத்தை நீங்களே பாருங்க
வனிதா விஜயகுமார்
திரையுலகில் பிரபலமானவர்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் மூலம் தான் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார்.

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வரும் வனிதா சமீபத்தில் கூட கார்த்திகை தீபம் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். மேலும் ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.
சிகரெட் பிடிக்கும் வனிதா
வனிதாவை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும், அவை அனைத்திற்க்கும் அசராமல் பதிலடி கொடுப்பார். அந்த வகையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. நடிகை வனிதா விஜயகுமார் சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் கடைசி தோட்டா என்ற படத்தில் போலிஸ் அதிகாரியாக வனிதா நடித்து வருகிறாராம். இப்படத்திற்காக தான் வனிதா விஜயகுமார் சிகரெட் பிடிக்கும் காட்சியில் வனிதா நடித்துள்ளார்.

ஆனால், இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்கள்.
மாவீரன் படத்தில் நடிக்க ஷங்கர் மகள் நடிகை அதிதி ஷங்கர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri