திடீரென உடல்எடை குறைத்த நடிகை வனிதா விஜயகுமார்- ஒல்லியாகி அவரே வெளியிட்ட புகைப்படம்

heroine biggboss vanithavijayakumar
By Yathrika Jun 14, 2021 12:10 PM GMT
Report

பிக்பாஸ் 3வது சீசன் மூலம் பலரின் கவனத்திற்கு வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் படங்கள் அவ்வளவாக நடிக்கவில்லை, ஆனால் சொந்த விஷயங்களுக்காக பல முறை செய்திகளில் வந்துள்ளார்.

விஜய்யில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த அவர் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் வந்துகொண்டிருக்கிறார்.

அண்மையில் ஒரு சீரியலில் சிறப்பு தோற்றத்தில் கூட நடித்திருந்தார்.

கொஞ்சம் உடல்எடை போட்டு குண்டாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது உடல்எடை குறைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். எடை குறைத்து தனது புகைப்படத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US