எங்க அப்பா ரொம்ப நல்லவரு ஆனால்.. குடும்ப ரகசியத்தை உடைத்த வனிதா!!
Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
விஜயகுமார்
நடிகர் விஜயகுமாரின் பேத்தி திருமணம் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.
அந்த திருமணத்தில் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள் ஆனால் அதில் வனிதா கலந்துகொள்ளவில்லை.
வனிதா பேட்டி
இந்நிலையில் வனிதா, அவருடைய குடும்பத்தை பற்றி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், என்னுடைய அப்பா என் மீது ரொம்ப பாசமாக இருப்பார். அவர் நல்லவர். ஆனால் வெளியே சிலரின் பேச்சை கேட்டு இப்படி நடந்துகிறார். வெளியே இருந்து வந்தவர்கள் தான் எங்கள் குடும்பத்தை ஒன்று சேரவிடாமல் செய்துவிட்டார்கள்.
பார்ட்டி ஒன்றில் நானும் அருண் விஜய் அண்ணாவும் சந்திச்சோம். அப்போது கூட எவ்ளோ நாளைக்கு இப்படி சண்டை போட்டுட்டு இருக்கிறது என கேட்டேன்.
அதற்கு அவர், இப்போ அதை பற்றி பேச வேண்டாம், என்ஜாய் நண்பர்களுடன் என்ஜாய் பண்ணு என்று சொல்லி இருந்தார்.எங்கள் குடும்பத்தில் ரத்த சொந்தங்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் என்று வனிதா கூறியிருந்தார்.