அடுத்த கல்யாணம் எப்போது, ரசிகரின் கேள்விக்கு யாரும் எதிர்ப்பார்க்காத பதிலை கூறிய வனிதா- என்ன சொன்னார்?
வனிதா விஜயகுமார்
பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் வனிதா விஜயகுமார்.
ஆரம்பத்தில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் சில படங்களிலேயே காணாமல் போனார்.
அதன்பிறகு திருமணம், குழந்தைகள் என பல வருடங்கள் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி, பிக்பாஸ் கொண்டாட்டம் என தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.
இப்போது சொந்தமாக நிறைய தொழில்கள் தொடங்கி அதிலும் வெற்றிகரமாக முன்னேறி வருகிறார்.
ரசிகரின் கேள்வி
நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்ஸ்டா ஸ்டோரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார் வனிதா. அதில் ஒரு ரசிகர் அடுத்த கல்யாணம் எப்போது என கேட்க அவர் எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள் என பதில் கொடுத்துள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
