வனிதாவின் புதிய கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்

By Yathrika May 03, 2022 04:30 AM GMT
Report

வனிதா விஜயகுமார் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம் பேசப்படும் ஒரு பிரபலம். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்ற அடையாத்துடன் விஜய்யுடன் படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் நடித்துள்ளார்.

பின் வனிதாவின் திருமணம் அவரது டிராக்கை மாற்றியது, அதன்பிறகு சினிமா பக்கமே வராமல் இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பின்

வனிதா பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு வந்த போது அவரது குடும்பத்திலும் அப்போது பிரச்சனை ஆனது. அதன்பின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் திருமணம் செய்தார்.

அதுவும் பிரச்சனையில் முடிய தனியாக தனது மகளுடன் வாழ்ந்து வந்தார்.

வனிதாவின் புதிய கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள் | Vanitha Vijaykumar New Shop Opening

இப்படி சொந்த வாழ்க்கையில் துக்கத்தை சந்தித்து வந்தாலும் வனிதா சோர்வு அடையாமல் வருங்காலத்திற்காக உழைக்க ஆரம்பித்தார். அப்படி அவர் முதலில் ஒரு யூடியூப் பக்கம் ஒன்று திறந்து நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

அடுத்து ஒரு துணி கடையை திறந்து அநத் தொழிலில் கவனம் செலுத்தி வந்தார்.

இப்போது வனிதாவின் வேறொரு தொழில் ஆரம்பித்துள்ளார். மேக்கப் சம்பந்தப்பட்ட தொழிலை அண்மையில் வனிதா திறக்க அதில் விஜய் டிவி பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.

இதோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US