சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் நடிகை வனிதா விஜயகுமார் மகன்- யாருடைய படத்தில் பாருங்க
வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார், இவரைப் பற்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு அறிமுகமும் தேவையில்லை.
சினிமாவில் நாயகியாக 1995ம் ஆண்டு சந்திரலேகா படத்தில் நடிக்க தொடங்கி சில வருடங்கள் நடித்து வந்தவர் பின் இடையில் காணாமல் போனார். மீண்டும் 2013ம் ஆண்டு முதல் நடிக்க வந்தவர் சில படங்களே நடித்தார்.

இப்போது குண்டாக இருக்கும் குக் வித் கோமாளி புகழ் தாமு இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க- அவரே ஷேர் செய்த போட்டோ
கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸில் கலந்துகொண்டவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் சீசன் வெற்றியாளராக தேர்வானார்.
தற்போது படங்கள் நடிப்பது, சொந்த தொழிலில் கவனம் செலுத்துவது என படு பிஸியாக உள்ளார்.
நடிகையின் மகன்
2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதாவிற்கு ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார். அவரது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வலம் வரும்.
தற்போது என்னவென்றால் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் நாயகனாக களமிறங்க உள்ளாராம். அவரது முதல் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
