ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட நடிகை வரலக்ஷ்மி!! காரணம் இந்த நடிகர் தானா

By Kathick May 22, 2023 12:30 PM GMT
Report

வரலக்ஷ்மி சரத்குமார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். "போடா போடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் கதாநாயகி கதாபாத்திரம் மட்டும் இல்லாமல் பல வில்லி வேடங்களில் நடித்துள்ளார். இதில் குறிப்பாக சர்க்கார், சண்டை கோழி 2 போன்ற படங்களில் நடித்து முத்திரை பதித்தார்.

ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட நடிகை வரலக்ஷ்மி!! காரணம் இந்த நடிகர் தானா | Varalakshmi Lost Her These Hit Movie Chance

இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது:

"எனக்கு கிடைத்த நல்ல படங்களை மற்றவர் பேச்சை கேட்டு இழந்து விட்டேன். ராஜேஷ் இயக்கத்தில் 'ஓகே ஓகே' படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'சரோஜா', பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 'காதல்' திரைப்படம் மற்றும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்".

"முடிந்ததை பற்றி கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை இனி உள்ள படங்களை சிறப்பாக தேர்வு செய்து நடிப்பேன்" என தெரிவித்துள்ளார்.

ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட நடிகை வரலக்ஷ்மி!! காரணம் இந்த நடிகர் தானா | Varalakshmi Lost Her These Hit Movie Chance

இந்த மூன்று படங்களிலும் வரலக்ஷ்மி நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் அவருடைய தந்தை சரத்குமார் தானாம். இதை வரலக்ஷ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்பாபு மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US