துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார்.. நீங்களே பாருங்க
போடா போடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார்.
இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய துவங்கின. தற்போது வரலட்சுமி கைவசம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.
தமிழ் திரையுலகை விட தெலுங்கு திரையுலகில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
சமீபகாலமாக இவர் நடிக்கும் தெலுங்கு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைகிறது குறிப்பிடத்தக்கது.
நடிகை வரலட்சுமி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri