பிரமாண்டமாக நடந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்!! யார் மாப்பிள்ளை தெரியுமா?

By Dhiviyarajan Mar 02, 2024 12:53 PM GMT
Report

வரலட்சுமி சரத்குமார்

தென்னிந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக வலம் வருபவர் தான் வரலட்சுமி சரத்குமார்.

இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் சர்க்கார், மற்றும் சண்டக்கோழி 2 போன்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார்.

பிரமாண்டமாக நடந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்!! யார் மாப்பிள்ளை தெரியுமா? | Varalakshmi Sarathkumar Engagement Photo Viral

நிச்சயதார்த்தம்

இந்நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்த நிலையில் தற்போது இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இதோ அந்த புகைப்படங்கள். 

You May Like This Video


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US