விஜய் டிவிக்கு வந்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.. பிரபல நடிகர் எடுத்த செல்ஃபி புகைப்படம்
வரலக்ஷ்மி சரத்குமார்
தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் தான் கொன்றால் பாவம்.
இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமாருடன் இணைந்து சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில் தங்களுடைய படத்தை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வருகிறார்கள்.
சூப்பர் சிங்கர்
இந்நிலையில், விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் வருகை தந்துள்ளனர்.
அப்போது சூப்பர் சிங்கர் நடுவர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள் மற்றும் ஸ்வேதாவுடன் வரலக்ஷ்மி மற்றும் சந்தோஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
தொடர்ந்து டாப் 10 இடத்தில் இருக்கும் அஜித்தின் துணிவு.. இதுதான் ரியல் வெற்றி

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
