நடிகை வரலட்சுமி சரத்குமாரா இது, பீச்சில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம்- செம வைரல்
நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியலர் வரலட்சுமி.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தவர் வரலட்சுமி.
நடிகையின் திரைப்பயணம்
அப்படத்தில் நடித்த தொடங்கிய வரலட்சுமி மலையாளம், கன்னடம், தெலுங்கு என 4 மொழிகளிலும் அடுத்தடுத்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.
பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, லகாம், யசோதா, ஹனுமான் மற்றும் கோபிசந்த் மலினேனி படம் என தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கில் படங்கள் வரப்போகிறது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
மார்ச் 5 வரலட்சுமியின் பிறந்தநாள், அவரது வீட்டிலேயே உறவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர்.
தற்போது அவர் தனது பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பீச்சல் மாடர்ன் உடை அணிந்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த பிரபலத்தை இரண்டாவது முறையாக திருமணம் செய்கிறாரா ரித்திக் ரோஷன்- லீக் ஆன புகைப்படம்