குழந்தைகளின் பிறந்தநாள்.. வரலக்ஷ்மி திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவருடன் கொண்டாட்டம்

By Parthiban.A Apr 08, 2024 10:00 AM GMT
Report

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் 39 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது காதலரை அறிமுகம் செய்தார்.

மும்பையை சேர்ந்த நிகோலஸ் சச்தேவ் என்பவரை தான் வரலக்ஷ்மி திருமணம் செய்ய இருக்கிறார். அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

குழந்தைகளின் பிறந்தநாள்.. வரலக்ஷ்மி திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவருடன் கொண்டாட்டம் | Varalaxmi Celebrate Dog Birthday With Fiance

குழந்தைகள் பிறந்தநாள்

வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் அவரது வருங்கால கணவர் இருவரும் சேர்ந்து அவர்களது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர்.

அவர்கள் வளர்த்து வரும் செல்ல நாய்களின் பிறந்தநாளை தான் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். அதன் புகைப்படங்கள் இதோ. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US